
அமரர் வள்ளியம்மை சின்னத்துரை
வயது 84
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Valliyammai Sinnathurai
1935 -
2019

அத்தாயின் இழப்பால் துயருற்று இருக்கும் குடும்ப உறவுகளுடன் துயர் பகிர்கிறோம் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் ஜேர்மனி எசன் நகரில் இருந்து அருமைநாயகம் லோகேஸ்வரன் குடும்பம்
Write Tribute