யாழ். தண்ணித்தாழ்வு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் தனபாக்கியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
எம்மையும் அவ்வண்ணம் வாழ வைத்து
எமது உள்ளத்தில் என்றும்
வாழ்கின்ற எங்கள் அன்பு
நிறைந்த தெய்வம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 19-11-2022 சனிக்கிழமை அன்று Sri Sathya Sai Baba Centre of Scarborough எனும் முகவரியில் மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று. அதனைத் தொடர்ந்து ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
Venue:
Sri Sathya Sai baba centre,
5321 Finch Ave E, Scarborough, ON M1S 5W2
Date: November 19, 2022
Time: 11:00 AM - 2:00 PM
Mother’s love and caring is something irreplaceable. Please accept my sincerest condolences for your loss.