யாழ். தண்ணித்தாழ்வு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் தனபாக்கியம் அவர்கள் 17-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளி்ன் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி வல்லிபுரம்(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ராதாகிருஸ்ணன், இந்திராணி, இந்துமதி, ரவிச்சந்திரன், லிங்கதாசன்(தாஸ்), கிரிதரன், கமலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுமதி, பிரபானந்தன், ஞானசீலன், சுகந்தினி, செந்தாமரை, தேவகி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ராகுலன், சுனில், யுவீற்றன், ரவீற்றா, ஓவியா, கீர்த்திகன், கீர்த்திகா, லக்கீற்ரா, ஆர்யா, ஆதவன், அபிராமி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
சிந்தியா, பிரணவி, சப்றீனா, பிரவீன், பிரசான், அலீசா, அதீரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான கணேஸ், கமலாம்பிகை, பொன்னுத்துரை மற்றும் மகேஸ்வரி, பாலாம்பிகை, தங்கரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, இலட்சுமி, செல்லம்மா மற்றும் அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Thanapackiyam Vallipuram from Kadduvan Jaffna passed away peacefully surrounded by loved ones at her home in Markham Ontario Canada on October 17th 2022.
She was a beloved wife of late Vallipuram Elaiyathamby(Retired Teacher).
Loving mother of Ratha, Indra, Inthu, Ravi, Thas, Kiri and Kamal and mother-in-law of Sumathy, Prabananthan, Gnanaseelan, Suganthy, Senthamarai and Thevaki.
She was a loving grandmother of Raahulan, Cynthiya, Pranavii, Sunil, Chabrina, Piraveen, Ravetta, Uvitan, Prashan, Gerthikan, Krithiga, Ovia, Luckytaa, Arya, Athyra, Alysha, Aathavan and Abirami.
Loving sister of late Ganes, late Kamalabikai, late Ponnuthurai and Makeshwari, Balambikai, Thankaratnam, Saraswathy.
Sister-in-law of late Thankamma, late Luxumi, late Sellammah and Annammah.
This notice is provided for all family and friends.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Monday, 24 Oct 2022 5:00 PM - 9:00 PM
- Tuesday, 25 Oct 2022 11:30 AM - 1:00 PM
- Tuesday, 25 Oct 2022 1:00 PM - 2:30 PM
- Tuesday, 25 Oct 2022 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Mother’s love and caring is something irreplaceable. Please accept my sincerest condolences for your loss.