Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 04 MAR 1938
இறப்பு 24 NOV 2022
அமரர் வல்லிபுரம் சுப்பையா ஞானச்செல்வம்
வயது 84
அமரர் வல்லிபுரம் சுப்பையா ஞானச்செல்வம் 1938 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சுப்பையா ஞானசெல்வம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திகைகள் யாவும் 24-12-2022 சனிக்கிழமை நடைபெற்று முடிந்ததுடன் அதனைத்தொடர்ந்து   07-01-2023 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Sri Sathya Sai Baba Centre Of Scarborough5321 Finch Ave E, Scarborough, ON M1S 5W231 எனும் முகவரியில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை நடைபெற்று அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.