Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 MAR 1938
இறப்பு 24 NOV 2022
அமரர் வல்லிபுரம் சுப்பையா ஞானச்செல்வம்
வயது 84
அமரர் வல்லிபுரம் சுப்பையா ஞானச்செல்வம் 1938 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் சுப்பையா ஞானசெல்வம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 14-12-2023

எம் அன்புத் தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஓராண்டு ஆனது அப்பா.

எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.

அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos