1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் சுகுணநாதன்
1947 -
2023
ஊர்காவற்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும், யாழ். ஊர்காவற்துறையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் சுகுணநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-07-2024
ஓராண்டு கண்ணீர் அஞ்சலி
ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் - அப்பா
கண்ணின் மணி போல் எம்மை காத்த
அன்புத் தெய்வமே - அப்பா
ஆறிடுமோ எங்கள் துயரம்
பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்ப முடியாமல் நாங்கள் இங்கு தவிக்கின்றோம்
முதலாவது ஆண்டு நினைவு நாள் வந்ததோ
எங்கள் தந்தையே
ஒவ்வொரு நிமிடமும் உங்கள் நினைவு தான் - அப்பா
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே - அப்பா
காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாகும் உங்கள் நினைவுகள்
நித்தமும் எங்களுடன் உயிர் வாழும் - அப்பா.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
Sugunan, has been treasured among all his acquaintances, which has a great impact on his friends, RIP. Ravi, Viji and family