திருகோணமலை தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மருதங்கேணி, பிரித்தானியா லண்டன் East Ham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவபாலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 05-04-2025 சனிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் Ravidassia Community Centre 26 carlyle Road manor Park e12 6bn எனும் முககவரியில் நடைபெறும். அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாரு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
31st Cermony held on 05-04-2025 Saturday onwards, on 11:30 Am at Ravidassia Community Centre 26 carlyle Road manor Park e12 6bn Please join us for prayer and lunch as we remember and celebration his beautiful journey. your presence would means a lot to us.
' Nothing can ever take away a love the heart holds dear ♥️ '