
திருகோணமலை தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மருதங்கேணி, பிரித்தானியா லண்டன் East Ham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவபாலன் அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வல்லிபுரம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி வல்லிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயவதனன், ஜெயதாரணி, ஜெயபாமினி, ஜெயவினோதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கானப்பிரியா, தவமேனன், ஜனாதீபன், துவாரகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ராஜேஸ்வரி, வள்ளிநாயகி, காலஞ்சென்றவர்களான விஜயராசா, பரமேஸ்வரி மற்றும் தியாகேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை, நவமணி, காலஞ்சென்ற கந்தசாமி, விஸ்வலிங்கம், குணரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அருந்தசன்- சைலா, அருச்சனன், அமிர்தன், அர்ச்சயா, அபியங்கா, அர்ச்சயன், அபினா, அபிதா, அபிதன், அபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 16 Mar 2025 8:00 AM - 11:00 AM
- Sunday, 16 Mar 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
' Nothing can ever take away a love the heart holds dear ♥️ '