அமரர் வல்லிபுரம் பொடிசிங்கம்
(சிவலிங்கம்)
வயது 71
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vallipuram Podisingam
1949 -
2021
எங்கள் ஊரின் விடிவெள்ளி பொடிசிங்கம் ஐயா நீங்கள் எங்கள் ஊருக்கு செய்த நல்ல விடயங்கள் சொல்லில் அடங்காதவை பொற்பதி கிராமம் அடைந்த பலவேறு வளர்ச்சி பாதைக்கு நீங்கள் ஆற்றிய பங்கு அளப்பெரியது. ஐயா உங்களது ஆன்ம சாந்திக்காகவும் , உங்களை இழந்து வாடும் உங்கள் குடும்பத்த்தினருக்காகவும் இறைவனை பிராத்திக்கின்றோம்.
Tribute by
Janson
family
ஸ்காகன் / நெதெர்லாந்து
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிராத்திப்பதுடன் அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் சகோதர்ர்களிற்கும் கிருஷ்னபிள்ளை (செல்லக்கண்டு) குடும்பம்...