Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAY 1941
இறப்பு 03 AUG 2024
திரு வல்லிபுரம் பிரணவ விவேகானந்தன் (பொன்னுத்துரை)
வயது 83
திரு வல்லிபுரம் பிரணவ விவேகானந்தன் 1941 - 2024 யாழ். கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பிரணவவிவேகானந்தன் அவர்கள் 03-08-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

புஸ்பராணி(ராணி), ஜெயராணி(ஜெயா), செந்தில்குமரன்(குமரன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நித்தியானந்தராஜா(நித்தி), யோகரட்ணசிங்கம்(யோகன்), வனஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிதர்சினி, பாபுஜி, சாஜினி, விபுசன், ஜெசிக்கா, ஜெயந், திவிசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

யாசன், வேதன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, நாகரட்ணம், கதிர்காமத்தம்பி, கனகசபாபதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Vallipuram Piranava Vivekananthan was born in Karaveddy, Sri Lanka and lived in Scarborough, Canada, peacefully passed away on 03rd August 2024.

He was the loving son of late Vallipuram & late Sinnammah, devoted son in law of late Manikkam & late Chellamuthu.

Beloved husband of Manonmani.

Loving father of Pushparani(Rani), Jeyarani(Jeya), Senthilkumaran(Kumaran).

Devoted father in law of Nithianandarajah(Nithi), Yogaratnasingam(Yogan), Vanasa.

Beloved grand father of Nitharsini- Babuji, Shagini- Vibushan, Jesica, Jeyanth, Thivesan.

Loving great grand father of Yashan, Vayden.

Devoted brother of late Sivakolundu, late Nagaratnam, late Kathirkamathampi, late Kanakasabapathy.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராணி - மகள்
ஜெயா - மகள்
குமரன் - மகன்
யோகன் - மருமகன்