
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vallipuram Navaratnam
1949 -
2020

ஆழ்ந்த அனுதாபங்கள் சிவா, அப்பாவின் ஆன்ம சாந்தியிற்கு எல்லாம் வல்ல இறைவனை நோக்கி இரு கரம் கூப்பிடுவோம். இது ஒரு இக்கட்டான காலம், தாங்கொணா இழப்பினூடு கலங்கி நிற்கும் உங்கள் குடும்பத்தினர் துன்பநிலை, எல்லாம் வல்ல அந்த இறைவன் நிச்சயம் உங்கள் துயர் துடைத்திடுவான். ஓம் சாந்தி Our deepest condolences to you and your family.
Write Tribute