Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 07 APR 1950
மறைவு 09 DEC 2021
அமரர் வல்லிபுரம் நாகேஸ்வரன் (சிறி)
ஓய்வு பெற்ற தொழில்நுட்ப அலுவலர் - வீதி அபிவிருத்தி அதிகாரசபை
வயது 71
அமரர் வல்லிபுரம் நாகேஸ்வரன் 1950 - 2021 Chavakacheri, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி நுணாவில் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் நாகேஸ்வரன் அவர்கள் 09-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரஞ்சினி சுபத்திரா(ரஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன்(கனடா), கௌசலா(சிங்கப்பூர்), லவணன்(பிரித்தானியா), லோகுலன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வித்தியா(கனடா), மகீந்திரன்(சிங்கப்பூர்), யாழினி(பிரித்தானியா), நிவேதிதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பத்திமினி சுதந்திரா, தேவந்திர சிறிகாந்தா, கலாயினி சித்திரா, காலஞ்சென்ற ஜெகநாதன்(செந்தி), ஜீவமதி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிலன், ரிஷி, சாருமிதா, சரண்யன், சர்வினி, ரக்‌ஷிதா, யதுஸ், தேசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
“சிறிநிவாஸ்”
நுணாவில் கல்வயல் வீதி,
நுணாவில் மத்தி,
சாவகச்சேரி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
செந்தூரன் - மகன்
கௌசலா - மகள்
லவணன் - மகன்
லவணன் - மகன்
லோகுலன் - மகன்
லோகுலன் - மகன்
ஜெயக்குமார் - சகலன்

Photos