

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மத்தி வேலாயுதம்பிள்ளை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கதிர்காமநாதன் அவர்கள் 03-02-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், அம்மினிபிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குகனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
குகநாதன், குகப்பிரியா, குகதாசன், காயத்திரி, குகானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயதர்சினி, சுயந்தன், செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், வேலாயுதபிள்ளை, கைலாயபிள்ளை, அருளம்மா மற்றும் வள்ளிநாயகி, சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற முத்தையா, நேசம்மா, காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, மாணிக்கம் மற்றும் கணபதிப்பிள்ளை, சேனாதிராஜா, காலஞ்சென்றவர்களான இராசபூபதி, இரத்தினபூபதி, குகமூர்த்தி, காசிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியந்தன், தக்ஷிகா, நயனன், அபிராமி, அபிஷேக், கயானன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
வேலாயுதபிள்ளை வீதி,
நுணாவில் மத்தி,
சாவகச்சேரி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Deepest Sympathies & Condolences during this painful moments. May Lord Shiva Rest him in peace in Haven. Ananthan & Family. Ilford, Greater London.