2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் ஜெகநாதன்
(ராசு)
மகாவிஷ்ணு கட்டிடப்பொருள் விற்பனை நிலைய உரிமையாளர்
வயது 67
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாவலர் வீதி நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் ஜெகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 14-12-2021
அன்பை விதைத்த தலைவரே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்..?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்..?
இழந்தது இறைவனென்று
இருக்கும் போது புரியவில்லை..!
கணக்கில் அடங்கா தியாகங்களை
கவிதையில் அடக்க முடியவில்லையே..!
நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்