Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 APR 1952
இறப்பு 08 DEC 2019
அமரர் வல்லிபுரம் ஜெகநாதன் (ராசு)
மகாவிஷ்ணு கட்டிடப்பொருள் விற்பனை நிலைய உரிமையாளர்
வயது 67
அமரர் வல்லிபுரம் ஜெகநாதன் 1952 - 2019 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நாவலர் வீதி நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் ஜெகநாதன் அவர்கள் 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அன்னலச்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், முள்ளியவளையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அரியகுட்டி திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

நிறஞ்சனா, நிறஞ்சன், நிசாந்தனா(கனடா), சுஜீவன், அயந்தன், பார்த்திபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அரியமலர் மற்றும் லோகநாதன், தவமணி, சிறீக்காந்தன், இராசரட்ணம், சண்முகநாதன், இராயயோகம்  ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற வீரசிங்கம் மற்றும் இராசலஸ்மி, பொன்னுத்துரை, மகேந்தினி, பேபிசயிலா, ஜெயா, நாகேஸ்வரன், தெய்வேந்திரன், வசந்தராசா, புஸ்பராஜா, புஸ்பவதி, உதயா, இந்திரா, சிவம், ரேவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சந்திரன், சசிரேக்கா, கிருத்திகா, ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுசிகா, பானுசாந், தனுசிகன், சயிந்தன், பிரியந்தி, தணுஸ்காந், கிரிதரன், சந்தியா(கனடா), பானுஜா(கனடா), தரணிகன், துவிசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சித்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சூரியகுமரன் குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 08 Jan, 2020