Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 12 MAY 1940
இறப்பு 02 NOV 2020
அமரர் இளையதம்பி வல்லிபுரம்
வயது 80
அமரர் இளையதம்பி வல்லிபுரம் 1940 - 2020 இயற்றாலை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடாகவும் கொண்ட இளையதம்பி வல்லிபுரம் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 02-12-2020 புதன்கிழமை அன்று அதிகாலை 03:00 மணிக்கும் வீட்டுக்கிருத்திய கிரியைகள் மு.ப 10:00 மணிக்கும் அன்னாரது இல்லத்தில் இடம்பெறவுள்ளது. 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.