Clicky

பிறப்பு 21 MAY 1929
இறப்பு 29 DEC 2020
அமரர் வைத்திலிங்கம் வள்ளிப்பிள்ளை
வயது 91
அமரர் வைத்திலிங்கம் வள்ளிப்பிள்ளை 1929 - 2020 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
21 MAY, 1929
Death
29 DEC, 2020
Late Vallippillai Vythilingam
கற்சிலைமடுவின் மூத்த குடி அம்மையார் வயித்திலிங்கம் வள்ளிப்பிள்ளை அவர்களின மறைவு எம்மை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அவரின் உறவுகள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்த முடியாத சூழல்இன்னும் வேதனையளிக்கிறது.அன்னாரின் ஆத்மா இறைவனின் பாதங்களில் இளைப்பாறப் பிராரத்திக்கிறோம்.
Write Tribute