

முல்லைத்தீவு கற்சிலைமடுவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் வள்ளிப்பிள்ளை அவர்கள் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சின்னையா வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சேனாதிராசா, சிவஞானலிங்கம்(இலங்கை), சிவமங்களாதேவி, சிவசுந்தரலிங்கம்(கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பூலோகநாயகி நாகையா(லண்டன்), சிவபாக்கியம் கனகையா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, பவளராணி(கனடா), சிவராமபுஸ்பம்(இலங்கை), சிவபாலசுந்தரம்(கனடா), சிவச்செல்வநாயகி(கனடா), காலஞ்சென்ற தாமோதிரம்பிள்ளை, செல்லத்துரை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவாசீலன், ராஜினி, காலஞ்சென்ற சுதாகர், சுமேதினி, சுபாஜினி, செந்துாரர், பகிரதர், சுபாஸ்கர், சுமதினி, வனிதா, திபாகரன், பிரதாபன், சிவதட்சா, தாரகா, அட்சனா, சிவகிருஷிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பேராறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It's funny how life works, you remain the strongest person we know, weathering everything life threw at you with such bravery you almost seemed invincible. You have touched the lives of countless...