Clicky

பிறப்பு 21 MAY 1929
இறப்பு 29 DEC 2020
அமரர் வைத்திலிங்கம் வள்ளிப்பிள்ளை
வயது 91
அமரர் வைத்திலிங்கம் வள்ளிப்பிள்ளை 1929 - 2020 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
21 MAY, 1929
Death
29 DEC, 2020
Late Vallippillai Vythilingam
எம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய எம் அன்புத் தாயே! உன் பிள்ளைகள் நாங்கள் தானே உனது உயிர். எங்களைத் தவிக்க விட்டு ஏனம்மா சென்றாய் வழியும் எம் விழிநீர் துடைக்க வாராயோ குடும்பத்தின் தலைமகளாயப் பிறந்து அன்பான சகோதரியாய், மனைவியாய், ஆருயிர் அம்மாவாக,பெரியம்மாவாக , மாமியாக, அப்பாச்சியாக, பூட்டியாக நீ கொண்ட உறவுகள் அனைத்தையும் பெருமைப் படுத்திய மாதரசியே பிறப்பைச் சிறப்பாக்கி நிறைவான வாழ்வு கண்ட உன் மீளாத் துயில் கண்டு உன்பிள்ளைகள் நாம் உளம் கலங்கி நிற்கிறோம். தனக்கென வாழாது பிறர் துயர் துடைத்து வாழ்ந்த தாயே ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈசுவரன் அடியில் உன் ஆன்மா அமைதியில் ஆழ்கவே ! உன் பிரிவால் உளம் கலந்கி நிற்கும் மக்கள் , மருமக்கள், ,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்
Write Tribute