Clicky

பிறப்பு 21 MAY 1929
இறப்பு 29 DEC 2020
அமரர் வைத்திலிங்கம் வள்ளிப்பிள்ளை
வயது 91
அமரர் வைத்திலிங்கம் வள்ளிப்பிள்ளை 1929 - 2020 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Vallippillai Vythilingam
1929 - 2020

எங்களூரின் மூத்த தாயார்.தாந்தோன்றியீசுவரரின் பக்தை,வல்லமையுள்ள தொன்மை,தொட்டு நூல்போட்டால் தொலையும் ஒற்றைத்தலைவலி(சூரியக்குத்து).அன்னையே.அரனடி சேர்ந்தீர் அமைதியாயுறங்குக.— நாகேந்திரன்,பாலராணி குடும்பத்தினர்.கற்விலைமடு

Write Tribute