Clicky

தோற்றம் 09 MAY 1942
மறைவு 25 MAR 2023
அமரர் வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை
வயது 80
அமரர் வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை 1942 - 2023 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vallippilai Kanapathipillai
1942 - 2023

அன்புமிகு அப்பனுக்கு! எமது ஆழ்ந்த அனுதாபங்களை இத்தால் தெரிவிக்கின்றோம்! திருவள்ளுவர் பெருமானின் கூற்றுப்போல “நெருநல்உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வலகு” உங்கள் அன்னையும் படுக்கைக்குச் செல்லும்வரை உங்களுடன் தொடர்பில் இருந்தவர்! அடுத்தநாள் இப்பூவுலகில் தன் கடமை முடிந்துவிட்டது என எண்ணியது போல விண்ணுலகிற்குப் பறந்துவிட்டா! இதுதான் நிலையாமை! நாம் கவலைப்படுவதும், மனச்சோர்வடைவதும் இயற்கையே! அம்மா, அம்மா தான் . அந்த இடத்தை நிரப்ப முடியாது!

Tribute by
சயதேவி செல்வராஜன்
Write Tribute