Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 09 MAY 1942
மறைவு 25 MAR 2023
அமரர் வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை
வயது 80
அமரர் வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை 1942 - 2023 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 25-03-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசு பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயதேவி, காலஞ்சென்ற ஜெயதேவன், ஜெயக்குமாரி, ஜெயக்குமார், ஜெயரூபன், ஜெயசிங்கம், காலஞ்சென்ற ஜெயகாந்தன், ஜெயவர்மன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற வசந்தாதேவி, பூரணம், கனகம்மா, செல்வமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவசோதி, லலிதசிறி, மைதிலி, சுபைதா, ராதிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வினேஜ்- ஹரினி, சாயினி, கயேந்தினி, ரினேஷன், திவிஷா, சான், சிவன், அனிக்கா, அஞ்சலிக்கா, ரானியா, வர்னிகா, வர்னேஷ், வர்ஷன், வருஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:-

ஜெயதேவி - மகள் Mobile : +14167975299

ஜெயக்குமார் - மகன் Mobile : +4540823474

ஜெயசிங்கம் - மகன் Mobile : +491629306432

ஜெயவர்மன் - மகன் Mobile : +14162836333

ஜெயரூபன் - மகன் Mobile : +4917662549177

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயதேவி - மகள்
ஜெயக்குமார் - மகன்
ஜெயரூபன் - மகன்
ஜெயசிங்கம் - மகன்
ஜெயவர்மன் - மகன்
ஜெயக்குமாரி - மகள்

Photos

No Photos

Notices