Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 AUG 1943
இறப்பு 24 DEC 2023
அமரர் வள்ளிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை
வயது 80
அமரர் வள்ளிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை 1943 - 2023 வரணி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தென்மராட்சி வரணியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வள்ளிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 11-01-2025

உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா உன் முகம்
பாராமல் குன்றின் மணி விளக்கே-
எங்கள் குல தெய்வமே!

வல்லமையாய் வாழ்ந்து வழி
நடத்திய எம் அன்னையே
நிழற்குடையாய் எம்மை நித்தமும்
காத்தாய் விழி மூட மறுக்குதம்மா-
உன் இமை மூடிப் போனதனால்
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னையே
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே

அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்