Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 AUG 1943
இறப்பு 24 DEC 2023
திருமதி வள்ளிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை
வயது 80
திருமதி வள்ளிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை 1943 - 2023 வரணி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தென்மராட்சி வரணியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்கள் 24-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பொடியன், பாறிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சின்னப்பிள்ளை, கதிராசி, கந்தர், சரவணமுத்து ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, ஆறுமுகம் மற்றும் தெய்வானைப்பிள்ளை, தெய்வானைபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராசேஸ்வரி(கனடா), நிர்மலாதேவி(இலங்கை), ஜெயசீலன்(கனடா), மங்களேஸ்வரி(லண்டன்), சர்மலாதேவி(பிரான்ஸ்), ஜெகதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வித்தியானந்தன்(கனடா), வரதராசா(இலங்கை), ஸ்ரீதனி(கனடா), செல்வகுமார்(லண்டன்), உதயணன்(பிரான்ஸ்), சோபனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றிசிகா, வீனுகா(கனடா), லக்‌ஷன்(கனடா), கஜிந்தன், அபினாஸ்(இலங்கை), வீனு, வீனுகன், வீனுயா(லண்டன்), அபர்ணன், அக்சயன், அபிசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

விதுஷா, அபிஷா, மிதுசன்(கனடா), அஸ்மிதா, அருனிகா, அனிக்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இராசேஸ்வரி - மகள்
வித்தியானந்தன் - மருமகன்
ஜெயசீலன் - மகன்
நிர்மலாதேவி - மகள்
லக்‌ஷன் - பேரன்
மங்களேஸ்வரி - மகள்
சர்மலாதேவி - மகள்
ஜெகதீபன் - மகன்