
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும், இந்தியா சென்னையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவராஜதுரை வள்ளிநாயகி அவர்கள் 11-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் மகாலக்சுமி(கண்மணி) தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்தம்பி இராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராஜதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
பதுமமலர்(கனடா), காலஞ்சென்ற துரைச்செல்வம், பாபுராஜா(இலங்கை), விஜயமலர்(இந்தியா), அரவிந்தராஜா ராசுக்குட்டி(கனடா), காலஞ்சென்ற ஜெயந்திமலர், சந்திரசேகர்(இந்தியா), சந்திரிகா(பிரான்ஸ்), கஜேந்திரகுமார்(கஜன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவராஜசிங்கம், காலஞ்சென்ற மீரா, ஞானேந்திரராணி, மகேந்திரராஜா, மகேஸ்வரன், ஜெயச்சந்திரன், ரவீந்தரம், பானுரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, லட்சுமிதேவி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அழகேஸ்வரராஜா, சோதிசிவம் ஆகியோரின் மைத்துனியும்,
பிரகாஸ், நிரஞ்சிதா, பிரதாப், பிரதீபன், பிரசாந், மயுரதன், நிராஜ், விஜயராஜ், ஜெனராஜ், பிரேம்ராஜ், வசந்தராஜ், சர்மிளா, சிவகணேஸ், வித்யா, பிரியா, ஜெயமீரா, காசினி, கீரத்திகா, அலசியா, சச்சின், டக்சா, சகானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அதிரன், ஐரா, ஆசீகா, ஜருணிஹா, ஜெய்சன், ஜுதன், ஜெய்சாய், எனோஷ், றித்திகா, பிறித்திகா, ஜெசிகா, சலோமீ, கர்னிஸ், டில்சன், தீரன் பிரபாகரன், நந்திக்கடலோன், கனியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விவரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details