1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பளை வண்ணாங்கேணிபளையை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிக்குட்டி ஜெயம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-12-2022
ஓராண்டு ஒரு நிமிடமாக
கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன்
இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை
மீண்டும் ஒருமுறை காண்போமா...
பாதையோர மரங்களின் நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபகங்களில் எப்போதுமே
நிலைத்திருக்கும்..!!
பிரிவு என்பது ஒருவரை மறப்பதற்கு அல்ல
அவர்களை அதிகமாக நினைப்பதற்கே
என்பதை உணர்த்திவிட்டீர்கள்!
இந்த மண்ணைவிட்டு
உங்கள்
உடல் மட்டும் தான் சென்றதப்பா
உங்கள் ஆத்மா என்றென்றும்
எங்களுடன்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
ஜெயந்தன்- மகன்