மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பளை வண்ணாங்கேணிபளையை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லுக்குட்டி ஜெயம் அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரிமளம்(கல்யாணி) அவர்களின் அன்புக் கணவர் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வண்ணாங்கேணிபளையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பளை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஜெயந்தி - மகள்
- Contact Request Details
ஜெயந்தன் - மகன்
- Contact Request Details
ஜெயந்தன் - மகன்
- Contact Request Details