Rip
ஓளியின் இலக்கணமே அன்பின் இலக்கணமாய் நட்பின் ஆழமாய் அமைதியின் வடிவமாய் சிரிப்பின் உறைவிடமாய் வாழ்கையின் எடுத்துக்காட்டாய் உங்கள் கணவனிற்கு என்றும்உற்றதுனணயாய் பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டியாய்...
வத்சலாக்காவின் துயரச் செய்தி அறிந்து மிகவும் கவலையாக இருந்தது. அவரின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறோம். சான் அண்ணா குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
When Vaski aunty walked into the room, so did joy and kindness. I remember being a child at an event/ party and she was always the most kindest to everyone, whether young or old. Truly a loss to us...
ஓளியின் இலக்கணமே அன்பின் இலக்கணமாய் நட்பின் ஆழமாய் அமைதியின் வடிவமாய் சிரிப்பின் உறைவிடமாய் வாழ்கையின் எடுத்துக்காட்டாய் உங்கள் கணவனிற்கு என்றும்உற்றதுனணயாய் பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டியாய்...