Clicky

தோற்றம் 25 OCT 1964
மறைவு 06 APR 2023
அமரர் வக்சலா சந்தணராஜா 1964 - 2023 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கோபி, வசந்தி, சிந்துஜா, நிதுசன் 19 APR 2023 United Kingdom

ஓளியின் இலக்கணமே அன்பின் இலக்கணமாய் நட்பின் ஆழமாய் அமைதியின் வடிவமாய் சிரிப்பின் உறைவிடமாய் வாழ்கையின் எடுத்துக்காட்டாய் உங்கள் கணவனிற்கு என்றும்உற்றதுனணயாய் பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டியாய் நாம் எல்லோரும் அறிந்த இத்தனை வருட லண்டன் வாழ்கையில் சீற்றமோ, சிடுசிடுப்போ இல்லாமல் என்றும் சிரிப்போடு வாழ்ந்து இன்று, எமையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்ட உங்கள் உயிர் உள்ள சிரிப்பும், நினைவுகளும் எங்களை விட்டு ஒரு போதும் பிரியாது. உங்கள் ஆத்மா இறைவனடி சேரவேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றோம்.

Tributes