யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாகீசன் துரைராஜா அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராஜா, பரமேஸ்வரி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற இராமநாதன், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாதுமை(மது) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரஜீனன், சேயோன், றிபேக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மைதிலி, யசிந்திலி, கிறிஷாந்தன்(கிட்டு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மாதேவி(பபா- இலங்கை), சகுந்தலாதேவி(தேவி) ஆகியோரின் பெறா மகனும்,
றீபா, டெல்வின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சுதர்சன், சுகிர்தன், சுலக்ஷன், சுவேதன், சுஜீவன், சாகித்தியா, சுபேசன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ரவீந்திரநாதன்(வெள்ளைப் புறா- ஜேர்மனி), கலாவதி, தாரிணி(கேளி), திருப்பாவை(பாப்பி- பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 22 Apr 2021 4:30 PM - 6:30 PM
- Thursday, 22 Apr 2021 7:00 PM - 7:30 PM
Vakeesan you are a best and kind loveable person I mate in my life you are the best my friend. But unfortunately you far-away from us now. My deepest condolences for your family. Rip