கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vaiththiyanathan Nadaraja
1933 -
2020
அமரர் ஐயா வை எனக்கு மிககுறிகிய காலமாகதான் தெரிபும். ஐயா அவர்கள் வாழ்கையை முழுமையாக வாழ்ந்தவர். ஐயா அன்பானவர் என்று எனது மனைவி மூலமாக தெரிந்து கொண்டேன். மனைவியை கூட ஒருமையில் அழைக்காதவர். ஐயாவின் நற்குணங்கள் வான் உயரம் உடையவை. ஐயாவின் ஆத்மா சாந்தி அடைப்பு இறைவனை பிராத்திக்கின்றேன்
Write Tribute