Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 MAY 1925
இறப்பு 13 JUN 2020
அமரர் வைத்தியலிங்கம் பேரம்பலம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ் இந்து ஆரம்ப பாடசாலை, யாழ். சன்மார்க போதனா ஆங்கில வித்தியாசாலை, வண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலயம், கொக்குவில் நாமகள் வித்தியாலயம், கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை.
வயது 95
அமரர் வைத்தியலிங்கம் பேரம்பலம் 1925 - 2020 சரவணை, Sri Lanka Sri Lanka
Tribute 40 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தலையாழியை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் பேரம்பலம் அவர்கள் 13-06-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் அன்னபூரணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், பார்வதிப்பிள்ளை வைத்தியலிங்கம்  அவர்களின் பெறாமகனும், சரவணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ் இந்து ஆரம்ப பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

அன்பழகன்(லண்டன்), சந்திரிகா(கனடா), அறிவழகன்(அவுஸ்திரேலியா), வேணுகா(ஓய்வுபெற்ற அதிபர்- யாழ் வேம்படி மகளீர் கல்லூரி), அருளழகன்(கனடா), Dr. அம்பிகா(கோப்பாய், பிரதேச வைத்தியசாலை), மதியழகன்(லண்டன்), சசிலேகா(கனடா), மணியழகன்(லண்டன்), மெய்யழகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குமாரசிங்கம், குலசேகரம், இராசசேகரம்(பொன்னுத்துரை), கனகரத்தினம் மற்றும் கேதாரநாதன், நடேஸ்வரி(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியர்), பராசக்தி, செல்லம்மா, தேவநாயகி மற்றும்  தர்மபூபதி, சுந்தராம்பாள்(இளைப்பாறிய ஆசிரியை), சிவஞானசேகரம், கருணாவதிஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தமிழரசி, பரந்தாமன், கருணைஈஸ்வரிஅம்பிகை, சண்முகரத்தினம்( தலைவர் சைவ மகாசபை), சாந்தநாயகி, Dr. ஸ்ரீஸ்கந்தராசா(யாழ் போதனா வைத்தியசாலை), பிரேமகுமாரி, சேந்தன், பாமளா, வேதநாயகி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

செல்வன், மயிலோன், நயனி, உமா, Dr. பிரணவன், பார்த்திபன், திலீபன், விதுஷன், கிரிஷா, மாதுளா, ஆதவன், செந்தூரன், நிலானி, உமையாள், இராகுலன், சோபன், Dr. அருணி, சாளினி, அஞ்சலி, அபிராமி, விசாகன், சுஜிந்தன், யதுஷா, கிரிஷாந், ஜனகன், அஞ்சலா, லஷ்மன் ஆகியோரின் அருமைப் பேரனும்,

Dr. சூகி, அம்பிகா ஆகியோரின் திருமணவழி பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் தலையாழி கொக்குவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்