Clicky

அமரர் வைத்திலிங்கம் விஜயசிங்கம்
சங்கீத வித்துவான், சங்கீத பூஷணம்
இறப்பு - 14 JAN 2021
அமரர் வைத்திலிங்கம் விஜயசிங்கம் 2021 உடுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Vicky 07 FEB 2021 United Kingdom

இவ்வுலகில் நீங்கள் வாழ்ந்த நாட்களில் என்னுடனும், என் குடும்பத்துடனும் அன்பாக வாழ்ந்த நாட்களை மறக்கமுடியாது. அம்மா உங்களை 'சின்னத் தம்பி' என்று கூப்பிடும் ஒலியும், நீங்கள் அம்மாவை 'அக்கா' என்று கூப்பிடும் ஒலியும் இன்னும் காதில் ஒலிக்கிறது. கடைசியாக உங்களைப் பார்க்க வந்த போது அன்பாகப் சிரித்துக் கதைத்தீர்கள். மாமா, 'நாங்கள் யாவரும் பாவிகள், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவங்களை மன்னிக்கும் தேவன்' என்று சொன்னபோது, 'ஆண்டவரே என் பாவங்களை மன்னித்து என்னை உங்கள் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும்' என்று சொன்னீர்களே. இப்பொழுது, நீங்கள் பரலோகத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுடன் இருப்பீர்களென்று விசுவாசிக்கின்றேன். ஆண்டவருக்கு நன்றி. ஆண்டவரே, மாமாவின் குடும்பத்தையும் ஆசீர்வதியுங்கள். ஆமேன். அன்புள்ள மருமகள் விக்கி (குடும்பம்)