Clicky

மரண அறிவித்தல்
அமரர் வைத்திலிங்கம் விஜயசிங்கம்
சங்கீத வித்துவான், சங்கீத பூஷணம்
இறப்பு - 14 JAN 2021
அமரர் வைத்திலிங்கம் விஜயசிங்கம் 2021 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உடுவில் டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் விஜயசிங்கம் அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான உடுவிலைச் சேர்ந்த வைத்திலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய புத்திரரும், காலஞ்சென்றவர்களான நடராசா(பாலாவோடை) இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜிதா(கனடா), சுதர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீபரன்(கனடா), சங்கீதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், தம்பிராசா, செல்லையா, அழகரத்தினம், அன்னம்மா, புவனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பூமணி, பராசக்தி, நாகேஸ்வரி, பரமேஸ்வரி, இரத்தினம் மற்றும் மகேஸ்வரி, செல்வராசா, ராஜேஸ்வரன், விக்கினேஸ்வரி, இன்பரதி, ஸ்ரீகாந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

மனோன்மணி, லீலோ, நித்தியானந்தன், சுமேந்திரா, குகதாஸ் ஆகியோரின் அன்பு சகலனும்,

சுந்தரவல்லி, அமுதவல்லி, காலஞ்சென்றவர்களான பரமானந்தவல்லி, புவனேஸ்வரன் மற்றும் அருட்செல்வன், பாஸ்கரன், காலஞ்சென்ற உதயகுமாரி மற்றும் உதயகுமார், தயாழினி, தர்சிகா ஆகியோரின் சிறிய தந்தையும்,

நிமாலினி, நிரூபன், துவாரகன், சஞ்ஜெய் ஆகியோரின் பெரிய தந்தையும்,

விக்கினேஸ்வரி, விக்கினேஸ்வரன், தேவகி, தயாளினி, சிவாஜினி, ரகுபதி, தர்மினி, பிரதீப்,  சுபாகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாய்ரோன், றியோன், றைசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.




தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices