

அமரர் வைத்திலிங்கம் உதயலிங்கம்
1966 -
2021
வல்வெட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Vaithilingam Uthayalingam
1966 -
2021

துயரில் துடிக்கும் துணைவியாருக்கும்,பிள்ளைகளுக்கும், முன்னாள் ஆசிரியை, அதிபர் அம்மா மகேசுவரி அவர்களுக்கும்,எனது உடன்பிறவாத சகோதரர்களான மகேசுவரலிங்கம், இலிங்கேசு,உமா,பவன் ஆகியோருக்கு ஆறுதல் கூறமுடியாது தவிக்கின்றேன். அவர் உயிர் அமைதி பெறவழிபடுகின்றேன். சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளவன் பாடசாலை முதல்வர் பூநகரி பொன்னமபலம் முருகவேள் குடும்பத்தினர். 07 . விடை. தி.ஆ2052.....20.05.2021

Write Tribute