2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வைத்திலிங்கம் துரைராசலிங்கம்
வயது 77

அமரர் வைத்திலிங்கம் துரைராசலிங்கம்
1944 -
2021
தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் பலட்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் துரைராசலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக
எமைக் காத்த அப்பாவே!
இன்னும் ஆறவில்லை எங்கள் துயரம்
எங்கே மறைந்தீர்கள்...?
உங்கள் உயிர் காக்க
ஆண்டவனை மன்றாடினோம்- ஆனால்
எங்களை ஏமாற்றி விட்டு
வெகு விரைவாய் சென்று விட்டீர்கள்!
கனிவான புன்சிரிப்புடன்
பாசம் கொண்டாடி மகிழும்
உங்கள் திருமுகம் காணத் துடிக்கின்றோம்!
உங்கள் ஆசைகளை
நாங்கள் நிறைவேற்ற!
எங்களைத் தெய்வமாக
வழிநடத்தி ஆசி செய்யுங்கள்...!
எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்....
தகவல்:
குடும்பத்தினர்