Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 MAY 1944
இறப்பு 31 MAY 2021
அமரர் வைத்திலிங்கம் துரைராசலிங்கம்
வயது 77
அமரர் வைத்திலிங்கம் துரைராசலிங்கம் 1944 - 2021 தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் பலட்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் துரைராசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 21-05-2022

நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

உறவுகளைத் தவிக்கவிட்டு
இமைகளை மூடிவிட்டாய்!
எமையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டாய்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றாஜன் - மகன்
றாஜன் - மகன்
கிரிஷாந் - மகன்
கிரிஷாந் - மகன்
கிருபாகினி பாஸ்கரன் - மகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 05 Jun, 2021