Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 21 MAR 1945
உதிர்வு 29 SEP 2024
அமரர் வைத்திலிங்கம் தில்லைநடராஜன் (தில்லை)
ஓய்வு பெற்ற நில அளவையாளர், EMSO limited, Geographic information systems (GIS) Consultant
வயது 79
அமரர் வைத்திலிங்கம் தில்லைநடராஜன் 1945 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். சாவகச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் தில்லைநடராஜன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
இனி காண்பது எப்போது?

வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உங்கள்
நினைவால் வாடுகிறோம் அப்பா!

தூக்கம் கெடும் போதும்
சொல்கின்றது உங்கள் நினைப்பு
தூங்கி எழும் போதும்
கனக்கின்றது எம் இதயம்
வாழ்வு அது நிஜமல்ல
உணர்ந்தோம் உங்கள் பிரிவால்

உங்கள் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு அப்பாவே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்

Photos