Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 21 MAR 1945
உதிர்வு 29 SEP 2024
திரு வைத்திலிங்கம் தில்லைநடராஜன் (தில்லை)
ஓய்வு பெற்ற நில அளவையாளர், EMSO limited, Geographic information systems (GIS) Consultant
வயது 79
திரு வைத்திலிங்கம் தில்லைநடராஜன் 1945 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். சாவகச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் தில்லைநடராஜன் அவர்கள் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சாவகச்சேரியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் கனகாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகராணி(புஸ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுபோதினி(லண்டன்), பாமினி(லண்டன்), அஜந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிறிஸ்கந்தராஜா(லண்டன்), மனோகரன்(லண்டன்), ஜெயராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வசந்தநாயகி(சாவகச்சேரி), பத்மசேனன்(கனடா), காலஞ்சென்ற மனோகரி(சாவகச்சேரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராஜசங்கரி மற்றும் தங்கராணி(கனடா), காலஞ்சென்றவர்களான மகாதேவன், ஆனந்தநடேசன்- சுகுனாம்பிகை(கனடா), விமலாராணி- சண்முகதேவன்(நீர்வேலி), காலஞ்சென்ற இந்திராணி- சுகுனாநந்தன் (கனடா), ஜெயராணி- உமாபதிசிவம்(ஜேர்மனி), அருமைநாதன்- கிருபானந்தி(கனடா), இராசேந்திரம்- சரோஜினிதேவி(ஜேர்மனி), செல்வராணி- பாலசிங்கம்(நீர்வேலி), பத்மராணி- குகராஜன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செந்தில்குமார், ஜானகி, முரளினி- முரளிதரன், நடனதேவன்- தீபா, துவாரகன்- டயானா ஆகியோரின் மாமனாரும்,

உஷா, கோபகன் ஆகியோரின் பெரியப்பாவும்,

சாருஜன், கிருஜன், தீபனா, தீபிகா, சாரங்கன், சிறிரங்கன், அபிஷா, கோகிலவதனன், கோகில்ராஜ், விதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை இலக்கம் 3 கற்குழி ஒழுங்கை, தபாற்கந்தோர் வீதி சாவகச்சேரி இல்லத்தில் 03-10-2024 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுபோதினி - மகள்
பாமினி - மகள்
அஜந்தன் - மகன்

Photos