Clicky

தோற்றம் 05 AUG 1927
மறைவு 09 JAN 2022
அமரர் வைத்திலிங்கம் தையலம்மா 1927 - 2022 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vaithilingam Thaiyalama
1927 - 2022

குழந்தையாய் இருந்த்தேன் உன்மடியில் தவண்டேன். குமரியானேன் குடும்பமானேன் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்தும் உனைப்பார்க காலம்கடத்திவிட்டேன் .ஆனால் காலன் உன்னை கடத்திவிட்டான் .இப்போ கண்ணீருடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் .உமா குடும்பத்தார் உள்ப்பட

Tribute by
உமா
பிறாமகள்
பிரான்ஸ்
Write Tribute