மரண அறிவித்தல்
தோற்றம் 05 AUG 1927
மறைவு 09 JAN 2022
திருமதி வைத்திலிங்கம் தையலம்மா 1927 - 2022 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இரத்தினபுரி, கிளிநொச்சி முரசுமோட்டை, கனடா Toronto, டென்மார்க் Herning ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் தையலம்மா அவர்கள் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரேசு, வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம்(ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பானுகாந்தி(கனடா), கலாவதி, அமிர்தலிங்கம்(டென்மார்க்), தெய்வேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறிதரன்(கனடா), கனகலிங்கம், ஆதிசக்தி(டென்மார்க்), சகுந்தலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, தாமோதரம்பிள்ளை, காமாட்சி மற்றும் பூரணம்(பிரான்ஸ்), குமாரசாமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விசாலாட்சி, காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, மகாலட்சுமி, ஆ. சுப்பிரமணியம், வை. சுப்பிரமணியம், க. சுப்பிரமணியம், செல்லையா, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திலீபன்(கனடா), பாரதன்(கனடா), ரோஜா(கனடா), கவின்(கனடா), பிரசாந்(கனடா), காலஞ்சென்ற ஜெயகோபி, கவுசிகராஜா(டென்மார்க்), பிரியா(டென்மார்க்), கீரா(டென்மார்க்), ஜொனதன்(ஐக்கிய அமெரிக்கா), மலனி(கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

அர்ஜுன், ஆரியன், சோபி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அமிர்தலிங்கம் - மகன்
தெய்வேந்திரன் - மகன்
பிரசாந் - பேரன்
பானுகாந்தி - மகள்

Photos

Notices