தோற்றம் 05 AUG 1927
மறைவு 09 JAN 2022
திருமதி வைத்திலிங்கம் தையலம்மா 1927 - 2022 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழந்த அனுதாபங்கள் ; நெடுந்தீவு மேற்கில் பிரபலமான குடும்பத்தில் பிறந்த உன்னதமான அன்னை. அன்பு,பண்பு,பாசம்,விருந்தோம்பல்,இனசனக் கொண்டாட்டக்களில் சிறந்த பண்புடையவர்.அன்னையின் மறைவால் துயருறும் அவரது பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள் என்போர்க்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கின்றேன். அன்னையின் ஆத்மா சாந்தி அடைவதாக!
Write Tribute