

யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், நாகர்கோவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பகவதியம்மா(யோகம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற நல்லம்மா, தனலட்சுமி மற்றும் சந்திரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வள்ளியம்மா(லதா), தங்கேஸ்வரி, ஜெகதீஸ்வரி, அருமைலிங்கம், மணிவண்ணன், பாலாமணி, சுபாஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலியுகராஜா, கந்தசாமி(சாமி), செல்வறஞ்சன், தர்சினி, கோகிலா, சிவநாதன், அருந்தவராசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற இராமநாதன், துரைசாமி(வெள்ளை), ராணி மற்றும் இராஜேஸ்வரி, காலஞ்சென்ற அருமைநாயகம் மற்றும் சிவநாயகம், சிவனேஸ்வரி, தில்லைநாதன், தங்கநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமலன், ப்ரஷ்னு மீரா, நிறோஸ்குமார் சஞ்சிகா, நிமலன், தர்மிதா, றஜீபன், ஜெயநீதன், சரணியா, திகழிசை, ஜினேஸ், மகிர்தன், கர்மிதன், சுகிர்ணா, கிந்துசன், பிரவிஷன், மகிழிசை, மதுசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தீரன், ஷயினி, கிபிஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 08:00 மணியளவில் நாகர்கோவில் கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details