Clicky

Born 04 JUL 1924
Rest 23 JUN 2026
Mr Vaithilingam Subramaniam
Former Chief Cashier, Bank of Ceylon, Former Manager, Richmond Hill Hindu Temple
Age 101
Mr Vaithilingam Subramaniam 1924 - 2026 Kondavil, Sri Lanka Sri Lanka
Tribute
பிராத்திக்கின்றோம்
மனிதருள் மாணிக்கம் மறைந்த செய்நி கேட்டு மனம் மிகுந்த வருத்தத்தையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் அவரது உற்றார் உறவினர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை வங்கியில் 1970களில் அவருக்குக் கீழ் பணியாற்றியதை பாக்கியமாகக் கருதுகிறேன். அன்னாரது ஆன்ம சாந்திக்குப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.
Write Tribute