1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை
(சாமி)
வயது 70
அமரர் வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை
1952 -
2023
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-02-2024
எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே
உங்களுக்கு
என்றும் மனம் வராதே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து
வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு
நீண்ட தூரம் சென்றாலும்
ஆறாது அம்மா
உங்கள் பிரிவுத்துயர்
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
எங்கள் அன்பு தெய்வத்தின் ஆத்மா
சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்