Clicky

பிறப்பு 15 MAR 1936
இறப்பு 21 SEP 2024
திரு வைத்திலிங்கம் நடராஜா
மூத்த கணக்காய்வாளர் - அரச கணக்காய்வுத் திணைக்களம்(Superintendent - audit department)
வயது 88
திரு வைத்திலிங்கம் நடராஜா 1936 - 2024 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
“தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன், ஓம் நமசிவாய” அன்னாரது ஆத்மா எம்மவன் காணிவிசுவநாதப்பெருமான் தாளடியினையடைய எம் பிரார்த்தனைகளோடு அன்னார் குடும்ப உறவுகள் நண்பர்கள் அன்னாரது இழப்பினின்றும் மீட்சிபெற்று அமைதிபெற அவர்களது குலதெய்வங்களையும் வேண்டி எம் பிரார்த்தனைகளும்! ஓம் சாந்தி!
Write Tribute