திரு வைத்திலிங்கம் நடராஜா
மூத்த கணக்காய்வாளர் - அரச கணக்காய்வுத் திணைக்களம்(Superintendent - audit department)
வயது 88
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
“தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன்! ஓம் நமசிவாய! அன்னார் ஆத்மா எம்மவன் காசிவிசுவநாதப்பெருமான் தாளடியினையடைய வேண்டி எம் பிரார்த்தனைகளோடு, குடும்ப உறவுகள் நண்பர்கள் இழப்பின் துயரினின்றும் மீட்சிபெற்று அமைதிபெற அன்னார் குலதெய்வங்களையும் வேண்டிய எம் பிரார்த்தனைகளும்! ஓம் சாந்தி
Write Tribute
Deepest sympathise, may his soul rest in peace.