Clicky

தோற்றம் 06 APR 1922
மறைவு 25 DEC 2023
திரு வைத்திலிங்கம் மதுரலிங்கம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்-வைத்தீஸ்வரா
வயது 101
திரு வைத்திலிங்கம் மதுரலிங்கம் 1922 - 2023 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஐயா! நீங்கள் பாடசாலைப் படிப்பை மட்டும் கற்பிக்கவில்லை, அவ்வாறு வாழ்ந்தும் காட்டினீர்கள். உங்கள் வாழ்க்கையையே எங்களுக்கு பாடம் ஆக்கினீர்கள். எங்கள் கண்முன் நீங்கள் அன்பும் அறத்துடன் வாழ்ந்த வாழ்க்கை எங்களுக்கு ஒரு படிப்பினை. உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் பிராத்தனைகள். 🪔🪔🪔 ஓம் சாந்தி,
Write Tribute