யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கொட்டடி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் மதுரலிங்கம் அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், வைத்திலிங்கம் மாணிக்கம்(புங்குடுதீவு 5ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு புத்திரனும்,
விஜயகுலராணி(நயினாதீவு 5ம் வட்டாரம்- ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, தம்பிஐயா, கனகசபை, தங்கம்மா, சரஸ்வதி, சிவக்கொழுந்து(அம்மாச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கருணாகரன், றாஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மைதிலி, மாலினி, மஞ்சுகா, கேதீஸ்வரன், மதிவதனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கரன், காலஞ்சென்ற கதிர்காமலிங்கம், அம்பிகைபாகன், விஜி, காலஞ்சென்ற றோகான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலானி, டிலேஷ், ராகுல், ராம்ஜி, ரஷ்வினி, கௌதம், ஹரீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
லட்சுமி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr.Vaithilingam Mathuralingam was born in Punkudutivu, Jaffna, Srilanka, lived in Kottadai, Jaffna, Srilanka, London, United Kingdom, peacefully passed away on 25th Dec 2023.
He was the beloved son of Vaithilingam Manickam(Punkudutivu 5th Ward).
Loving husband of Vijayakularani(Retired Teacher, Nainativu 5th Ward).
Devoted brother of Kasipillai, Thampiiya, Kanakasabai, Thangammah, Saraswathi, Sivakolunthu(Ammachi).
Beloved brother in law of Late Karunakaran, Rajeshwari.
Loving father of Maithili, Malini, Manjuka, Ketheeswaran, Mathivadhana.
Beloved father in law of Sankaran, Late Kathirgamalingam, Ambikaibagan, Viji, Late Rokhan.
Devoted grand father of Delaney, Dilesh, Rahul, Ramji, Rashwini, Gautham, Harish.
Loving great grandfather of Lakshmi.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Saturday, 30 Dec 2023 12:00 PM - 3:00 PM
- Wednesday, 03 Jan 2024 10:00 AM - 12:45 PM
Deepest condolences. May his soul Rest In Peace