2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வைத்திலிங்கம் கந்தசாமி
ஆச்சாரியார்
இறப்பு
- 29 AUG 2021
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானிய லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கந்தசாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-09-2023
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்!
உரிமை சொல்ல எத்தனை
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா
என்ற உறவுக்கு யாருமே நிகரில்லை!
ஆண்டு இரண்டு போனாலும் அழியாது
நம் சோகம் மீளாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
மாமா உங்களை பிரிந்து ஆண்டு இரன்டு ஆகி விட்டது. ஆனாலும் உங்கள் நினைவு என்னை விட்டு பிரியவில்லை.